மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் ஜைனப் அம்மாள்

967 0


மல்லிப்பட்டிணம், உமர் புலவர் தெருவைச் சேர்ந்த மஃர்ஹும் ஹாஜியார் பக்கீர் முஹம்மது
அவர்களின் மனைவியும்
P.M. தாஜூதீன், P.M.மரைக்கார், P.M. அப்துல் ஹமீது
அவர்களின் தாயார்மாகிய
ஹாஜியார் ஜைனப் அம்மாள் அவர்கள் இன்று (11-6- 2020) வபாத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமின்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: