அதிரையில் நாளை பவர் ஸ்டாப்!

731 0


நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மதுக்கூர் 110/33-11 கிவோ துணை மின் நிலையத்தில் மின்னிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் பிரிவு அலுவலகத்திற்குட்ப்பட்ட அதிராம்பட்டினம், மகிலங்கோட்டை,ஏரிபுறக்கரை,புதுக்கோட்டை உள்ளூர்,கீழத்தோட்டம், ராஜாமடம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: