தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே தீ விபத்தால் பாதிகப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக அரிசி,பருப்பு,சீனி மற்றும் 500 ரூபாய் ரொக்கம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து,வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் முன்னிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா வழங்கினார்.

Your reaction