மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோடு மர்ஹூம் மு.அ. அஹமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜூதின், கிஜார் முஹம்மது, ஜமால் முஹம்மது ஆகியோரின் தம்பியும், J. நெய்னா முஹம்மத் அவர்களின் மாமனாரும், AH அஹமது ஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஹக்கீம் அவர்கள் குவைத்தில் 25.05.20 இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்