அமீரக கீழத்தெரு முஹல்லா முன்னாள் தலைவர் LMI முகம்மது அப்பாஸின் நோன்பு பெருநாள் வாழ்த்து !!(வீடியோ)

1163 0


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ…!!

‎تقبل الله منا ومنكم
“தகப்பல் அல்லாஹு மின்னா வ மின்கும்” அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.(ஆமீன்)

தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் என் இதயம் கனிந்த *நோன்பு பெருநாள்* நல் வாழ்த்துக்கள்..!!!

நோன்பு பெருநாள் என்பது அல்லாஹ்வை பெருமைப்படுத்தவும், ஏழைகளுக்கு உதவுவதுமே.

இப்போதுள்ள கொரோனா தொற்றின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தொடர முடியாத காலக்கட்டத்தில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து இந்த நோன்பு பெருநாளை கொண்டாட அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக…

இறைவனின் திருப் பொருத்தத்திற்காக
மட்டும் செயல்பட கிருபை செய்வானாக…!

ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..!!!

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமளான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 4997

என்றும் அன்புடன்,

LMI முகம்மது அப்பாஸ்
Adirai Social Welfare Associations
அதிரை சமூக நல சங்கம் (ASWA)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: