மாநில செய்திகள் முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு ! Posted on May 23, 2020 at 8:12 pm by Ansardeen 1093 0 தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். Like this:Like Loading...
Your reaction