அதிரையில் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் காலமானார்..!!

866 0


அதிராம்பட்டினம், பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ராமானுஜம் பிரின்டர்ஸ் உரிமையாளர் அவர்களின் சகோதரர், சீனிவாசன் சபரி ஆகியோரின் தந்தையும் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் அவர்கள் நேற்று(20-05-2020) இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி சடங்கு இன்று(21-05-2020) காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: