உள்ளூர் செய்திகள் வானிலை நிலவரம் அதிரை மக்களின் மனங்களை குளிர்வித்த மழை.. Posted on May 14, 2020 at May 14, 2020 by புதிய விடியல் 1057 0 அதிராம்பட்டினத்தில் இன்று மதியம் மழை பரவலாக பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து சற்று ஆறுதலை ஏற்படுத்திடும் வகையில் அரை மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது,இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது Like this:Like Loading...
Your reaction