அதிரை மருத்துவமனை செவிலியர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.


உலக செவிலியர் தினம் முன்னிட்டு உலகம் முழுவதும் நோய்த்தொற்று உடன் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்யும் பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர் உடன் மக்கள் நீதி மய்யம் தென் கிழக்கு மாவட்டம் செயலாளர் டாக்டர் சதாசிவம் அவர்கள். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 200 வது பிறந்தநாள் மற்றும் செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Your reaction