தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கிளை திமுகவினர் சார்பில் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் உதவி.
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் பயனாளிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.இந்நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சேக் அப்துல்லா,தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதின்,சவுதி பன்னாட்டு திமுக தலைவர் தாஜ் முகமது,NMK.அப்துல் மஜீத்,அப்துல் நிஜார்,KMH காதர்,MLA.நூருல் அமீன்,அப்துல் ரஷீத் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர் மற்றும் நூருல் ஹமீத்,அகமது ஜலாலுதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Your reaction