மரண அறிவிப்பு ~ வெற்றிலைக்காரத்தெரு O.S.M இப்ராகீம்…

798 0


அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம்  O.S.சாகுல் ஹமீத் மகனும்,O.S.M நிஜாம முகைதீன் அவர்களின் தகப்பனாரும்,LMA.ஜக்கரிய்யா அவர்களின் சம்மந்தியும்,LMA.அபுபக்கர் அவர்களின் மாமனாருமாகிய O.S.M அகமது இப்ராகீம் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: