அதிரை ஆயிஷா பல் மருத்துவமனையின் சிகிச்சை நேரம் !

835 0


அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள ஆயிஷா பல் மருத்துவமனை ரமலான் நோன்பு காரணமாக சிகிச்சை வழங்கும் நேரம் மாற்றப்பட்டு உள்ளன

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில கட்டுப்பாடுகளுடன் கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கான நேரம் காலை 10:30 மணிமுதல் பகல் 1 மணி வரையும்,மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.

மேலதிக தகவலுக்கு
9500192734

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: