குவைத்தை அதிரவைத்த நிலநடுக்கம்! (வீடியோ)

2882 0


குவைத் நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் மிகவும் அச்சமடைந்த மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைத்தனர்.

நில அதிர்வு ஏற்பட்டபொழுது குவைத் நாட்டில்  சூப்பர் மார்க்கெட் ஒன்றில் CCTV-ல் பதிவான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

வீடியோ இணைப்பு

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: