அதிரை : ரமலான் கால ஜக்காத் முறையை இலவசமாக கணக்கீடு செய்து கொடுக்கும் மாஜிதா ஜூவல்லரி !

1109 0


அதிரை இஸ்லாமிய பெருமக்களுக்கு மாஜிதா ஜூவல்லரியின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்கள்..

எவ்வருடமும் போல் இவ்வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை மாலை 4 மணி முதல் 6 மணி வரை அவர்கள் இல்லத்தில் இருந்து இலவசமாக கணக்கீடு செய்து கொடுக்கப்படுகிறது.

எனவே நமதூர் வாசிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு ஜக்காத் முறையை கணக்கீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :9865370356,
8524951998.

நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: