மரண அறிவிப்பு ~ NMS அலி அவர்கள்.!

1472 0


மேலத்தெருவை சார்ந்த NMS அக்பர், ஜாஹிர் உசேன், ஹாஜா மற்றும் பைசல் அஹமது ஆகியோரின் சகோதரரும் அன்சர்ன் கான் அவர்களின் தகப்பனாருமாகிய NMS அலி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: