14ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு தமிழக அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் நெல்லை முபாரக் அனுப்பி இருக்கும் வாழ்த்து செய்தியில், 13 ஆண்டுகளை கடந்து அதிரை எக்ஸ்பிரஸ் இயங்குவது மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

Your reaction