உள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள் அதிரையில் இவ்வாண்டு கால்பந்து தொடர் போட்டி ரத்து…! Posted on April 30, 2020 at April 30, 2020 by புதிய விடியல் 793 0 அதிராம்பட்டினம் இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு கால்பந்து தொடர்போட்டி இந்தாண்டு(2020) கொரோனா காரணமாக நடைபெறாது என்பதை கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள். Like this:Like Loading...
Your reaction