பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் மூலம் கொரோனா தடுப்பு குழுவிற்கு குளிர்பானம் வினியோகம்..

444 0


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கொரனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் , அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் பிஸ்கட் மற்றும் கூல்ட்ரிங்ஸ் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: