மதுக்கூர் முகைதீன் படுகொலை! இருவர் SDPI கட்சியிலிருந்து நீக்கம்!

2592 0


தஞ்சை தெற்கு மாவட்டம் #மதுக்கூர் நகரத்தை சேர்ந்த எஸ்டிபிஐ. கட்சியின் உறுப்பினர்களான ரியாவுதீன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து_நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த இருவரிடமும் கட்சி சம்பந்தமான எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கட்சியின் நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தகவல்:-

எம்.நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: