தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப் 26) முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இந்த அறிவிப்பின் எதிரொலியாக மல்லிப்பட்டிணம் வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை, பொதுமக்கள் தங்களது முழு ஆதரவை தெரிவித்து வெளியே யாரும் வரவில்லை.இதனால் மல்லிப்பட்டிணம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மல்லிப்பட்டிணத்தில் முழு ஊரடங்கினால் பேருந்து நிலையம்,கடைத்தெரு பகுதிகள் என மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.




Your reaction