கல்வி பொது அறிவிப்பு பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!! Posted on November 2, 2017 at November 2, 2017 by புதிய விடியல் 3159 0 கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-11-17) விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். Like this:Like Loading...
Your reaction