உள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள் பட்டுக்கோட்டை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…! Posted on April 22, 2020 at April 22, 2020 by புதிய விடியல் 633 0 தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முயற்சியால் பட்டுக்கோட்டை மஞ்சு அறக்கட்டளையின் உதவியுடன் பட்டுக்கோட்டை கோட்டத்தில் சுமார் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. Like this:Like Loading...
Your reaction