உலகெங்கிலும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை அதிரை நகர தமுமுக சார்பாக தெரு வாரியாக ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மூன்றாவது நாளான இன்று தரகர் தெரு பள்ளிவாசல் அருகே பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.




Your reaction