மல்லிப்பட்டிணத்தில் PFI அமைப்பு சார்பில் மருத்துவக்குழு அமைப்பு…!

642 0


மல்லிப்பட்டினத்தில் வசிக்கும் மக்கள் இங்கு கிடைக்கப்பெறாத அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், அருகில் உள்ள ஊர்களில் வாங்க பாப்புலர் ஃப்ரண்டின் மருத்துவ உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் தேவைப்படுபவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு :

ரபிக் கான் – 9566192184
அபுல் ஹசன் – 7402545701

இப்படிக்கு :-
ரபிக் கான்,
மல்லிப்பட்டினம் ஏரியா தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா,
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: