மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
ஏப்ரல் 20 வரை மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும்,ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நோய் பரவல் குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்படும்
உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.வைரஸ் பரவல் அதிகமாக ஏற்படலாம் என்று கணிக்கக் கூடிய பகுதிகளில் இன்னும் அதிக கவனம் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.
முகவுரைகளை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும்,ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
Your reaction