உள்ளூர் செய்திகள் மல்லிப்பட்டிணத்தில் 15 குடும்பங்களுக்கு இளைஞர்கள் அத்தியாவசிய பொருளுதவி…! Posted on April 8, 2020 at April 8, 2020 by புதிய விடியல் 352 0 சென்னையை சேர்ந்த ஹாஜி .அபுபக்கர் சாஹிப், பீர் முகமது மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து கொரோனாவின் ஊரடங்கு உத்தரவால் மல்லிப்பட்டிணத்தில் தொழில்கள் முடங்கிய நிலையில் 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர். Like this:Like Loading...
Your reaction