மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு ரஹ்மத் கனி அவர்கள் !

1647 0


மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை கனி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் சேக்கனி மரைக்காயர் அவர்களின் சகோதரியுமாகிய ரஹ்மத் கனி அவர்கள் போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: