18+ : அந்தரங்க வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது மலேசிய காஃபி!!

1413 0


18+ : அந்தரங்க வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது மலேசிய காஃபி.

திருமணமான அனைவருக்கும் அந்தரங்க வாழ்வு என்பது இன்றியமையாத ஒன்று!

சிலர் கல்யாணம் ஆனது முதல் நேற்றிரவு வரை அதே வீரியத்துடன் புனைந்து வருகின்றனர் ஆனால் சிலரோ வேதனையில் வெம்பி ஈடுகொடுக்க முடியாமல் திக்குமுக்காடி வருவது தெரிகிறது.

வாழ்வில் விரக்தி அடைந்த இவனால் அவளும் உச்சத்தில் எல்லையை அடையாமல் இவனை துச்சமென நினைக்கும் சூழல் உருவாகிறது.

இதனால் எல்லதாண்டுதல் என்ற முடிவுக்கு சிலர் செல்வதும் சமூகத்தில் இவர்களுக்கு என சில பெயர்களை வைத்து அழைக்கும் நிலை உருவாகிறது.

இதற்கு காரணமான கனவனோ கண்ணியமாக சபைகளில் அரங்கேற்றம் செய்யும்போது இவளோ இழிபட்டவள் என்ற பெயரோடு உலா வருவாள்!

இந்த நிலையை போக்க பக்க விளைவுகள் அற்ற ஒரு பானம் சந்தைகளில் கிடைப்பது என்பது எவ்வளவு வரப்பிரசாதமாக இருக்கும்?

ஆம் அப்படி பட்ட பொருள் மலேசியாவில் உற்பத்தி ஆகி இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் “கோப்பி டியம்” இதன் மகத்துவம் தெரிந்த சிலர் இன்றளவும் பயன்படுத்தி உள்ளாச கடலில் நீந்தி வருகின்றனர்.

இந்த காப்பீயை சுடுநீரில் ஒரு டீஸ்பூன் அளவு சர்க்கரை இல்லாமல் கலந்து சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் ஆண் மகன் அதுக்கு தயாராவான் என்பது உபயோக்கித்தவர்களின் வாக்காக உள்ளது.

பிறகென்ன? என்ஜாய் தான்….

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: