தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முககவசம் வழங்கினர்.
கொரோனா தொற்று பரவும் சூழலில் பல்வேறு அமைப்புகள்,அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிப்பட்டிணம் கடைவீதியில் ஹோட்டல்,மளிகை கடையில் பணிபுரியும் மக்களுக்கு முக கவசங்கள் வழங்கி வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசங்களை அணிந்து வரும்படி விழிப்புணர்வை தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் MTK.பஷீர் வழங்கினார்.



Your reaction