மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ.ஷேக் முஹம்மது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் அப்துல் காதர், முஹம்மது காஸிம் அவர்களின் சகோதரியும், மு.க.செ. அக்பர் அவர்களின் தாயாரும், M.J. அஹமது அஸ்ரப், N.A. முஹம்மது புஹாரி இவர்களின் மாமியாருமாகிய நஃபிஸா அம்மாள் அவர்கள் இன்று காலை 11:30 மணியளவில் புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 7:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction