சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது தமிழக முழுவதும் பரவி வருகிறது அதனால் தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரத்தநாடு பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
அருகில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பார்வையிடுகிறார்.


Your reaction