அதிரையில் மஜக பேரிடர் மீட்புகுழு தயார்..!!!

734 0


அதிரை:மார்.24
கொரோனா வைரஸ் குறித்து இன்று மாலை 6 மணியில் இருந்து 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

அதன் அடிப்படையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக் கொள்வதுடன் நமதூரில் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதி குறித்து தேவைபடுவோர் கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

மனிதநேய ஜனநாயக கட்சி பேரிடர் மீட்பு குழு:

சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) 9750751546

சேக் 7010832030

அப்துல் சமது 7530005823

அஸ்ரப் 9976921145

அரபாத் 9750430678

ஜபருல் ஹக் 9943480495

ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: