அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி பரிசு விவரம்!

4596 0


அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளியில் இன்று மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் மாணவர்கள்,
மாணவிகள் அவர்களுடைய ஆற்றல் திறனை மற்றும் சிந்தனை திறனை வெளிப்படுத்தினார்.

கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்;

வெற்றியாளர்கள் விபரம்:

பிரிவு:1

6-8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்:

முதல் பரிசு: முஹம்மது ஃபாயிஜ் (8ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: அப்துல் காதர், இஸ்மாயில் (7ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: முஜ்ஜம்மில் (6ஆம் வகுப்பு)

6-8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள்:

முதல் பரிசு:ஆஷிகா, சமீமா (8ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: ஜுல்ஃபா (7ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: அஸீலா (6ஆம் வகுப்பு)

பிரிவு:2

9-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்:

முதல் பரிசு: ஜாபிர், ஹனீஃப் (10 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: முஹம்மது இப்ராஹிம் ,சஃபீக் அஹமது (10 ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: அஜய் , சக்தி ஆனந்தம் (10 ஆம் வகுப்பு)

9-10ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள்:

முதல் பரிசு: ஷிஃபானா (10 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: நசீமா (9ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: ரஸ்மீன் ஜுஹரா ,முஹ்சீனா (9ஆம் வகுப்பு)

பிரிவு:3

11-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்:

முதல் பரிசு:  அஹமது தஸ்லீம் (12 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: அஃப்சர் ,ஃபாயிஜ் (11,12 ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: ஆதிஃப் (11 ஆம் வகுப்பு)

11-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள்:

முதல் பரிசு:  ஜுல்ஃபா (11 ஆம் வகுப்பு)

இரண்டாம் பரிசு: மாஹிரா ,ஹவ்வா (11 ஆம் வகுப்பு)

மூன்றாம் பரிசு: ஃபாதிலா ,ஜுல்ஃபிகா (11 ஆம் வகுப்பு)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: