புதுத்தெரு இஃக்லாஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்
சுரைக்கா கொள்ளை பகுதியில் தீ விபத்தால் எரிந்த குடிசை பகுதி மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவும், வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான அன்றாட பொருட்களும் காய்கறி மளிகை பொருட்களும் வாங்கி கொடுத்து நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இதனால் அப்பகுதி மக்கள் மனம் நெகிழ்ந்து இளைஞர்களை பாராட்டினர்.



Your reaction