பொது அறிவிப்பு தஞ்சை மாவட்ட விடுமுறை அறிவிப்பு!!! Posted on October 15, 2017 at 2:43 pm by புதிய விடியல் 1976 0 ராஜராஜ சோழனின் 1032-வது சதய திருவிழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 30-ம் தேதி திங்கட்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு.. Like this:Like Loading...
Your reaction