பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

1394 0


பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய அரங்கில்

தோழர், தங்க . குமரவேல்
பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.

அதேபோல் உள்ளிட்டோர்

முஹம்மது நியாஸ் ஃபிர்தவ்ஸி*
இமாம்
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை பள்ளி

தி.தனபால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
பட்டுக்கோட்டை.

S.ஹாமீம் இஸ்மாயில் ஃபைஜி*
இமாம்
ஒரத்தநாடு பெரிய பள்ளிவாசல்

கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: