இன்று பட்டுக்கோட்டையில் குடியுரிமை எதிர்த்து பேரணி ஏற்பாடு…!

674 0


பட்டுக்கோட்டை யில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தசட்டத்திற்க்கெதிரான 15-வது நாள் தொடர் போராட்டத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் பட்டுக்கோட்டை யில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக பேரணி நடைபெறுகிறது …
இதில் அனைத்து ஜனநாயக சக்திகள் ,முற்போக்கு வாதிகள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்..

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: