கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் TNTJ சார்பில் தர்ணா போராட்டம்…!!

835 0


நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதமாக போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சனிக்கிழமை (29/02/2020) தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அதில் ஒருபகுதியாக புதுக்கோட்டை மவாட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் CAA, NRC ,NPR எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் , பெண்கள் குழந்தைகள் உட்பட ஊர் மக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: