சி.எம்.பி லேனைச் சேர்ந்த மர்ஹும் சி.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் க.மு. ஷேக் முஹம்மது அவர்களின் மருமகனும், S.M.A. ஜஹஃபர் , அஹமது அன்வர் ஆகியோரின் சகோதரும், ஷிஹபுதீன், நஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாரும், அபூ சாலிஹ் ,அப்துல் அஜீஸ் ,முஹம்மது சலீம் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி. A.M. ஷம்சுதீன் அவர்கள் இமாம் ஷாபி பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னரின் ஜனஷா இன்று (23/02/2020) மஃரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Your reaction