நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்-3 தூக்கு – டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

571 0


நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிப்பு.

ஏற்கனவே 2 முறை மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட் நிலையில், 3வது முறையாக மீண்டும் வாரண்ட்

மார்ச் 3ந் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கில் ஏற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: