குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மாணவர்கள் ,அனைத்து சமுதாய மக்கள் ஒன்றுஇணைந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான அணைத்து சமுதாயம் மக்கள் கலந்துக்கொண்டனர்.
மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (15/02/2020) அன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அதிரையர்கள் கலந்து கொண்டு CAA, NRC ,NPR எதிராக மும்பையில் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
Your reaction