பட்டுக்கோட்டையில்….
சென்னை தானிஷ் அஹமது இன்ஜினியரிங் கல்லூரி நடத்தும்…
பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான சிறப்பு கல்வி கருத்தரங்கம்.
நாள்:- 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை
இடம்:- லெட்சுமிபிரியா திருமண மண்டபம்.,
பட்டுக்கோட்டை
பொறியியல் படிப்பின் மூலமாக கிடைக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்தும், பொறியியல் படிப்பின் பயன்கள் குறித்தும், மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.
அனைவரும் வருக..! பயன் பெருக..!!
நிகழ்ச்சி குறித்த தொடர்புக்கு…
முஹம்மதுயஹ்யா
+919962076222,+919047525222
Your reaction