தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி.
மஞ்சவயல் கிராமத்தை சார்ந்த வீரையன் மகன் மாரிமுத்து(46) சாலையை கடக்கும் போது லாரி மோதியதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இறந்த உடலை காவல்துறை கைபற்றி தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Your reaction