அதிரை: ஆலடித் தெருவில் ட்ரான்ஸ்பார்மர் தீ பிடிக்கும் நிலையில் குப்பை..!!

584 0


தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் , ஆலடித் தெரு அருகே அமைந்துள்ள ட்ரான்ஸ்பார்மர் அருகில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றது.

எளிதில் தீ பற்றக்கூடிய மெத்தை, காய்ந்த மரங்கள் போன்றவை ட்ரான்ஸ்பார்மர் அருகே கிடப்பதால் தீ பற்றக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனை இன்று காலை (03-02-2020)நேரில் கண்ட சமூக ஆர்வளரான திரு.காதிர் முகைதீன் , சுகைபு மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் அதிரை பேரூராட்சி அலுவலர். திரு அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்டு நாளைக்குள்(04-02-2020) குப்பைகளை அகற்றுவதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: