மல்லிப்பட்டினத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…!!

759 0


குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்களி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு எதிராகவும் இன்று வியாழக்கிழமை (30/01/2020) மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: