அதிரை : வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திய இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !(படங்கள்)

1527 0


ஜனவரி 23, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று காலை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இன்று காலை 8 மணிக்கு துவங்கப்பட்ட போராட்டமானது 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: