வெளிநாட்டு செய்திகள் ஈரானில் இருந்து உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்து!! Posted on January 8, 2020 at January 8, 2020 by மாற்ற வந்தவன் 1047 0 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 180 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. Like this:Like Loading...
Your reaction