குடியுரிமை சட்டதிருத்த மசோதா திரும்ப பெற கூறியும், M.A.M Group of institution மாணவர்கள்போராட்டத்திற்கு அழைப்பு

916 0


நம் நாட்டில் தற்போது என்ன நடந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே

ஆளும் பா. ஜ. க. அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா (CAB) எனும் புதிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவற்றி தற்போது அது சட்டமாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அணைத்து மதங்களையும், அனைத்து பிரிவினரையும் ஒன்றாக நடத்த சொல்கிறது. அனால் இந்த (CAB) சட்டமானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிராக இருக்கின்றது.

அதனால், இதை கண்டிக்கும் வகையிலும் இந்த சட்டத்தை திரும்ப பெற கூறியும், வருகின்ற 20-12-2019 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மனி முதல் 4:30 வரை , M.A.M Group of institution மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

இடம்:

M.A.M COLLEGE OF ENGINEERING
TRICHY CHENNAI TRUNK ROAD SIRUGANUR TRICHY 105

அனைத்து மாணவர்களும், முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சகோதரர்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: