தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)
சார்பாக வருகின்ற 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் இரத்த கொடையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். எனவே காவல்துறை, மருத்துவத்துறை, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆகையால் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இங்ஙனம்,
கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD),
மதுக்கூர் நகரம்
தொடர்புக்கு : 9487807010




Your reaction