மரண அறிவிப்பு : ஹாஜி M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் !

1816 0

மரண அறிவிப்பு : மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S. சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம் அப்துல் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S. முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S. ஜமால் முஹம்மது, M.M.S. ரபி அஹமது, மர்ஹூம் M.M.S பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், M.M.S. சகாபுதீன், M.M.S. செய்யது முகமது புஹாரி ஆகியோரின் மாமனாரும், M.M.S. பனாசர்கான், M.M.S சம்சுல் சலீம் ஆகியோரின் தகப்பனாரும், ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை நகராட்சி மேலாளரும், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவருமாகிய ஹாஜி M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை 12/12/20!9 காலை 10.30 மணியளவில் மேலத்தெரு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

There are 1 comments

  1. Avatar

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ஹாஜி M.M.S சேக் நசுருதீன் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

    ஹாஜி M.M.S சேக் நசுருதீன் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்

    யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: